இறை வெளிச்சம் இணைய தளமானது குடந்தை மறைமாவட்டத்தைச் சேர்ந்த குருமாணவனால் கடந்த ஓராண்டாக இயக்கப்பட்டு வருகின்றது. இறைமக்கள் சமுகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது திருவழிபாடு.
அத்திருவழிபாட்டில் பொதுமக்களும் பங்கெடுப்பதற்கான சில பகுதிகள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, திருவழிபாட்டில் மக்களை பக்தியுடனும், ஆர்வமுடனும் ஈடுபட வைப்பதே இறை வெளிச்சத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், கிறிஸ்துவ சமுகத்தை இறைவனின் பாதையில் நடத்திட இனிவரும் நாட்களில் புனிதர்கள் வரலாறு, விவிலிய விளக்கம், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோருக்கான மறைக்கல்வி போன்ற கத்தோலிக்க ஆன்மிகம் சார்ந்த பல தகவல்களையும் இத்தளத்தின் மூலம் பெறலாம்.
இந்த இறை வெளிச்சம் குழுவில் சேர்ந்து, தங்களின் இறைமக்கள் சமுகத்திற்கு உதவ விரும்புவோர் கீழ்காணும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment